சென்னை: பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜ., வை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement