சென்னை: சென்னை கொளத்தூரை சேர்ந்தவரிடம் ரூ 33.30 லட்சம் மோசடி செய்த 4 பேர் கொண்ட நைஜீரிய கும்பலை மும்பையில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆயுர்வேத மூலப்பொருட்கள் சப்ளை செய்ய கமிஷன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement