வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டப்ளின்: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்சர் நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்சென்சர் நிறுவனம் வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து 19 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.