எத்தனை வகை பிரியாணி சாப்பிட்டாலும் பாய் வீட்டு பிரியாணி என்றாலே அது தனி சுவைதான். இருந்தாலும் அப்படி மற்ற பிரியாணிகளில் கிடைக்காத சுவை இதில் மட்டும் கிடைப்பதற்கு என்ன காரணம்..? இந்த ரெசிபியை கவனிங்க.
தேவையான பொருட்கள்:
பட்டை - 20 கிராம்
ஏலக்காய் - 20 கிராம்
கிராம்பு - 15 கிராம்
கல் உப்பு - 1 ஸ்பூன்
![]()
|
செய்முறை :
மசாலா பொருட்களை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும். கடாயில் போட்டு வறுத்தால் வாசனை மாறிவிடும். இரு நாள் வரை நன்கு வெயிலில் காய வைத்து பின் மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போடுங்கள். இறுதியாக கல் உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு மைய பொடியாக அரைத்தால் பிரியாணி மசாலா தயார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement