கோவை: ரம்ஜான் மாதம் நோன்பு இருப்பது முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும், ரம்ஜான் பிறை துவங்கிய நாளில் இருந்து முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடிக்க துவங்குவர். அம்மாதத்தின் இறுதி நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று(மார்ச் 24) ரமலான் நோன்பு துவங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement