சென்னை: திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஈசிஆர் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் மின் மயானத்தில் இன்று (மார்ச் 24) தகனம் செய்யப்பட்டது.
அஜித்தின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement