ராஞ்சி: ஜார்கண்ட்டில் ரூ. 4.5 லட்சத்திற்கு பிறந்த குழந்தையை விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். சாட்ரா என்ற மாவட்டத்தில் ஆஷாதேவி என்ற பெண் தனக்கு குழந்தை பிறந்ததும், சில புரோக்கர்கள் மூலம் விற்றுள்ளார். இதில் புரோக்கர்கள் 3.5 லட்சம் கமிஷனாக பெற்று அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு டாக்டர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement