சென்னை: சென்னை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவங்கி வைத்தார். இது தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் என்ற சிறப்பை பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement