வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கோவை மாநகராட்சி துணை ஆணையராக நகராட்சிகள் நிர்வாக இயக்குனரால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சில தினங்களுக்கு முன் இவரது ஈரோடு வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெண்டர் முறைகேடு தொடர்பாக 9 மணி நேரம் ரெய்டு மற்றும் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement