நாமகிரிப்பேட்டை, மார்ச் 25--
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அடுத்த நாரைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இறுதியாண்டு மாணவியர் களப்பயிற்சி பெற்று வருகின்றனர்.
கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தில், உலக காடுகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரம் வளர்த்தல், காடு வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement