கரூர்-கரூர் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், பொது தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தங்கவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
அதில், கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், நிர்வாகிகள் செல்வராஜ், கலா, ராதிகா, சிவசங்கரி, பழனிசாமி, முனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement