சிக்கல், : சிக்கல் மேலச்சிறுபோது அருகே பி. உசிலங்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி 32. ஆட்டோ டிரைவரான இவர், நேற்று உறவினர் திருமணத்திற்கு ஆட்டோவில் இதம்பாடல் சென்றார். பி.கீரந்தை கண்மாய் வழியாக சென்ற போது ஆட்டோ கவிழ்ந்தது.
காயமடைந்தவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார்.சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement