சிவகங்கை, : துாத்துக்குடி மாவட்டம், நம்பிபுரம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க கோரி, சிவகங்கை ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை ஒன்றியத்தில் 8 தொடக்க, 6 நடுநிலை பள்ளிகள் என 14 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement