தேவகோட்டை : சருகணி இதயா மகளிர் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. மாநில தலைவர் சபீன்மேரி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜோதிமேரி அறிக்கை வாசித்தார். விமலா ராணி பரிசு வழங்கினார். பாதிரியார் ஜேம்ஸ், பெல்லா ஜெசிந்தா மேரி, சாந்தாள், கார்மல் மேரி, பார்னபாஸ் உபகார மேரி, எலிசபெத், கல்லூரி அதிபர் ரூபி அல்போன்சா, ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement