திண்டுக்கல், : திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியில் தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு, மரபு, பண்பாட்டு பரப்புரை, சொற்பொழிவு நிகழ்ச்சி கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. டி.எஸ்.ஓ., சரவணன், தாசில்தார் சந்தனமேரிகீதா, புனித அந்தோணியார் பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் அருள், ஆசிரியை மேரி ரெனிலா சாந்தி பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement