சென்னை-மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மருந்து
தொடர்பான புகார்களை, மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு, பொதுமக்கள்
நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்து வருகின்றனர்.
புகார்களை இனி, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாகவும் பெற ஏதுவாக, 94458 65400 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement