கர்நாடகா சட்டசபை தேர்தல்: 124 காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Karnataka Assembly Elections: 124 Congress, Candidate List Released | Dinamalar

கர்நாடகா சட்டசபை தேர்தல்: 124 காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Added : மார் 25, 2023 | கருத்துகள் (2) | |
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டுள்ளது. அதன் படி, 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல்
Karnataka Assembly Elections: 124 Congress, Candidate List Released  கர்நாடகா சட்டசபை தேர்தல்: 124 காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டுள்ளது. அதன் படி, 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.


கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டுள்ளது. 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.


முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்., தலைவர் சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X