தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில், திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. பெய்ந்த கனமழையால், சாலைகள் மற்றும் மரங்கள் பலத்த சேதமடைந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement