பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று(மார்ச் 25) பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் டிக்கெட் பெற்றுக் கொண்டு ரயிலில் பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement