ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து சுட்டு வீழ்த்தினர். மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து, 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement