திருநாகேஸ்வரத்தில் புதிய மனவளக்கலை தவமையம் துவக்க விழா| Dinamalar

திருநாகேஸ்வரத்தில் புதிய மனவளக்கலை தவமையம் துவக்க விழா

Added : ஜூலை 05, 2010 | |
கும்பகோணம்: கும்பகோணம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலம் திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் புதிய தவமையம் துவக்க விழா டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.பொறுப்பாசிரியர் சாமிநாதன் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் கணபதி புதிய மையத்தை தொடங்கி வைத்தார். மனவளக்கலை பேராசிரியர்கள் நாகராஜன், கனகராஜன் ஆகியோர் பேசினர். கும்பகோணம் மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர்

கும்பகோணம்: கும்பகோணம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலம் திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் புதிய தவமையம் துவக்க விழா டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.பொறுப்பாசிரியர் சாமிநாதன் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் கணபதி புதிய மையத்தை தொடங்கி வைத்தார். மனவளக்கலை பேராசிரியர்கள் நாகராஜன், கனகராஜன் ஆகியோர் பேசினர். கும்பகோணம் மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர் மூத்த பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி மனவளக்கலை குறித்து பேசினார்.முன்னதாக தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். அனுசுயா நன்றி கூறினார்.மைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.



 


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X