நான் பா.ஜ.,வுக்கு தலை வணங்க மாட்டேன்: தேஜஸ்வி ஆவேசம்

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
பாட்னா: பா.ஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள் என பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பா.ஜ., வின் ராஜ்யசபா எம்பி சுஷில் குமார் மோடி,‛ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில், தேஜஸ்வி தப்பிக்க முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார்' என விமர்சனம் செய்திருந்தார்.இந்நிலையில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பா.ஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள் என பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.




latest tamil news


பா.ஜ., வின் ராஜ்யசபா எம்பி சுஷில் குமார் மோடி,‛ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில், தேஜஸ்வி தப்பிக்க முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார்' என விமர்சனம் செய்திருந்தார்.


இந்நிலையில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கை: பாஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள். நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலில் அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்வது எளிது.



latest tamil news

எதிர்த்து போராடுவது கடினம். அந்த கடினமான பாதையை தான் எனது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

Devan - Chennai,இந்தியா
26-மார்-202315:48:31 IST Report Abuse
Devan You don't have to bow to anybody. No-one want your humble. You father and your family has looted money from the Bihar people. Your family lives in high standard and kept people very poor
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-மார்-202313:24:10 IST Report Abuse
Ramesh Sargam ஊழல் செய்பவர்கள் யாருக்குத்தான் பயப்படுவார்கள்? பயம் என்று ஓன்று அவர்களிடையே இருந்தால், ஊழலே செய்யா மாட்டார்கள்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
26-மார்-202314:52:47 IST Report Abuse
Barakat Aliஅப்படியில்லை .... நமது சட்டங்களைப்பற்றி, அவற்றிலுள்ள சந்துபொந்துகளைப் பற்றி தெரிந்தவர்கள் அவர்கள் .......
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
26-மார்-202313:00:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சின்ன வயசு .... அதுவும் பீகாரிகளுக்கே உரித்தான கிண்டல் மனப்பான்மை .... ஸ்டாலினை கிண்டல் செய்கிறார் ....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
26-மார்-202314:51:21 IST Report Abuse
Barakat Aliநம்ம ஊரு தல படுத்தேவிட்டானய்யா என்று எப்போதோ காட்டிவிட்டார் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X