திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஏழு நாட்களான ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக பாண்டியம்மாள், 42 என்பவரை போலீசார் இன்று (மார்ச் 26) கைது செய்து, குழந்தை மீட்டனர். இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையை பார்க்க மக்கள் திரண்டனர்.
குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கரகோஷத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement