சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை. இதை விட மோசமாக பாஜ., நிர்வாகிகள் பேசி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கமால் இருக்க கவர்னருக்கு என்ன உரிமை உள்ளது என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement