ஆலோசனை கூட்டம்

Added : ஜூலை 05, 2010 | |
Advertisement
அவலூர்பேட்டை:செஞ்சி தாலுகா எதப் பட்டு கிராமத்தில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.கிளை தலைவர் லியாகத் அலி தலைமை தாங்கினார். இனா யத்துல்லா முன் னிலை வகித்தார். செயலா ளர் ரசூல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் காஜாமொய்தீன் பேசினார். மாநில நிர்வாகிகள் பாஷா, அப்துல் ரஹ்மான், பாஷா, சவுகார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எதப்பட்டில்

அவலூர்பேட்டை:செஞ்சி தாலுகா எதப் பட்டு கிராமத்தில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.கிளை தலைவர் லியாகத் அலி தலைமை தாங்கினார். இனா யத்துல்லா முன் னிலை வகித்தார். செயலா ளர் ரசூல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் காஜாமொய்தீன் பேசினார். மாநில நிர்வாகிகள் பாஷா, அப்துல் ரஹ்மான், பாஷா, சவுகார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எதப்பட்டில் கூடுதலாக ரேஷன் கடை அமைக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X