சென்னை : ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி தேர்வு மையத்தில் படித்த, அடுத்தடுத்த பதிவெண் கொண்ட, 700க்கும் மேற்பட்டோர் மட்டும் தேர்ச்சி பெற்றதில், சந்தேகம் எழுந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., விசாரிக்க முடிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement