கொச்சி : வளைகுடா நாடான துபாயில் இருந்து, நேற்று முன்தினம், கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் வந்தது.
அதில், வந்த பயணியரை வான் நுண்ணறிவு பிரிவு போலீசார், சோதனை நடத்தினர். அப்போது, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சபியுல்லா என்பவரிடம், 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான,1,139 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement