வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச்.,26)ம் தேதி, புதிதாக 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து 73 பேர் குணமடைந்துள்ளதாகவும், 608 பேர் சிகிச்சை பெற்று வருவதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement