அன்புமணிக்கு பா.ஜ., 'குட்டு'

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: ராகுலின் எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். இது குறித்து பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:'ராகுலுக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றமும் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு, அவரது எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம்' என, பா.ம.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ராகுலின் எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.latest tamil news


இது குறித்து பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:

'ராகுலுக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றமும் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு, அவரது எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.


latest tamil news


ராகுலின் பதவியை பறித்தது அரசியலமைப்பு சட்டம் தானேயன்றி, பா.ஜ., அல்ல என்பது ஒரு எம்.பி.,க்கு தெரியாதது வியப்பளிக்கிறது. அவசரப்பட்டு இதுபோன்ற அறிக்கைகள் கொடுப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

R K Raman - சென்னை,இந்தியா
27-மார்-202320:25:21 IST Report Abuse
R K Raman க மல ஹாசனுக்கு போட்டி?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
27-மார்-202313:17:54 IST Report Abuse
venugopal s அதேபோல் தமிழக அரசும் தமிழக பாஜக தலைவர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளும் சட்டபூர்வ நடவடிக்கைகள் தான், திமுகவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் அல்ல என்று ஒத்துக் கொள்வீர்களா?
Rate this:
Venkataraghavan - Manchester,யுனைடெட் கிங்டம்
27-மார்-202319:55:21 IST Report Abuse
Venkataraghavan1st of all the people should understand the cases file against BJP leaders are by Ruling Party (DMK). All the cases are handled legally by BJP and for false cases everyone has the right to oppose . For protesting against govt. schemes they immediately file a case and as opposition every time they have to go thru this hardships. For speaking in the meeting against a community is offense and not to be taken as small issue. Thats what happened to Rajulji and he received the judgement after 3 years. The incident happened in 2019.....
Rate this:
Cancel
Sathyam - mysore,இந்தியா
27-மார்-202311:45:59 IST Report Abuse
Sathyam PMK GET LOST OUT OF TN BETTER WIND UP YOUR PARTY. YOU EVIL FORCES ARE CURSE TO TN AND WE NEED YOUR IDEOLOGIES YOUR PARTY IS LIABILITY AND BURDEN TO THE STATE. WE NEED ONLY ANNAMALAI AT ANY COST AND NO OTHER BUGGERS TO BE IN POWER
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X