வாகன ஓட்டிகள் அவதி
கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
ராஜாசிங், கிருமாம்பாக்கம்.
சுகாதார சீர்கேடு
சார்காசிமேடு மாரியம்மன் கோவில் அருகேவுள்ள வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கழிவுநீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சதா, கிருமாம்பாக்கம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement