வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க சீக்கிய கோயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் காயமுற்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்கள் அதிகம் வருகைபுரியும் குருத்வாராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். காயமுற்ற 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement