இஸ்லாமாபாத்: தலிபான்களை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும். அங்கீகரிக்காதவரை பெண்களுக்கு கல்வி உரிமை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சர்வதேச அமைப்புகளுக்கு தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும் என பாக்., மாஜி பிரதமர் இமரான் கான் ஆதரவாக பேசியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement