திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷனில், கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில் கூடுதல் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், கைதிகளின் பற்களை பிடுங்கிய தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கூடுதல் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.