அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட டூர் கிராமத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில், பறந்து வந்த, ட்ரோனை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அதிலிருந்து, 6.27 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளது. ட்ரோன் விழுந்த இடத்திற்கு அருகில் பதிவெண் இல்லாத, இருசக்கர வாகனம் ஒன்றையும், பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement