புதுடில்லி: முன்னாள் காங். எம்.பி., ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் வசித்து வந்த அரசு பங்களாவை 1 மாதத்திற்குள் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் காங். தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மல்லிகார்ஜூனா வீட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் ராகுலும் கலந்து கொண்டனர். தி.மு.க,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிலரும் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement