வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிகாகோ: அமெரிக்காவில் கான்வென்ட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாயினர்.

அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் நாஷ்வெய்லி நகரில் ப்ரீஸ் பைட்டிரியன் சர்ச் என்ற கான்வென்ட் உள்ளது. இங்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.