கீழக்கரையில் கிணறுகளுக்கு மருந்து ஊற்றும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி| The intensity of the work of pouring medicine into the wells on the lower bank echoes the news of Dinamalar | Dinamalar

கீழக்கரையில் கிணறுகளுக்கு மருந்து ஊற்றும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி

Added : மார் 28, 2023 | |
கீழக்கரை--கீழக்கரை நகராட்சியில் உள்ள வீடுகளில் கிணறு, தண்ணீர் தொட்டிகளில் சுகாதாரத்துறை சார்பில் மருந்து ஊற்றுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களாக 'அபேட்' எனப்படும் மருந்துகள் ஊற்றப்படாமல் இருந்துள்ளனர். நீரில் இருந்து கிருமித் தொற்று ஏற்படுவதை தவிர்க்க நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுகிறது. எனவே கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் கிணறுகளில் மருந்து ஊற்ற



கீழக்கரை--கீழக்கரை நகராட்சியில் உள்ள வீடுகளில் கிணறு, தண்ணீர் தொட்டிகளில் சுகாதாரத்துறை சார்பில் மருந்து ஊற்றுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களாக 'அபேட்' எனப்படும் மருந்துகள் ஊற்றப்படாமல் இருந்துள்ளனர். நீரில் இருந்து கிருமித் தொற்று ஏற்படுவதை தவிர்க்க நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுகிறது. எனவே கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் கிணறுகளில் மருந்து ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நகராட்சி பணியாளர்களால் வீடுகள் தோறும் மருந்துகள் கிணறுகளில் ஊற்றும் பணி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X