சென்னை: சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது, தொடர்பாக, சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவாளரான இளங்கோவனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசார் கொலையில் தொடர்புடைய சஞ்சய், அருண், ஒரு சிறுவன் உள்பட 5 பேரை இன்று(மார்ச் 28) கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement