சென்னை: தனக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளதையடுத்து பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அனைத்து தொண்டர்கள் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனக் கூறினார்.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறுகையில், பொதுக்குழு தீர்மானங்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது, நீதி வென்றது எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement