வேலுார்: வேலுாரில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
வேலுாரை சேர்ந்தவர் சுரேஷ், 38. ஆட்டோ டிரைவர். இவரது ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 10 வயது மகளுக்கு கடந்த ஒரு ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் மனைவி கொடுத்த புகார்படி வேலுார் மகளிர் போலீசார் சுரேசை போக்சோவில் இன்று (மார்ச் 28) கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement