கேரள திருவிழாவில் பெண்களை போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு!!!| 1st prize to the one who dressed up like women in Kerala festival!!! | Dinamalar

கேரள திருவிழாவில் பெண்களை போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு!!!

Updated : மார் 29, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (6) | |
கொல்லம்: கேரளாவில் திருவிழாவில் பெண்களை போல ஆண்கள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய திருவிழாவாகவும்

கொல்லம்: கேரளாவில் திருவிழாவில் பெண்களை போல ஆண்கள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய திருவிழாவாகவும் உள்ளது.



latest tamil news


கோயிலின் முதன்மை தெய்வம் வனதுர்கா என்றும் அழைக்கப்படும் துர்கா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.



latest tamil news


இங்கு ஆண்கள் பெண்களைப் போல் பாரம்பரிய ஆடை மற்றும் வளையல் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இதில் ஆண்களுக்கு பெண் ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X