ஒகேனக்கல்:சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, விடுமுறை தினமான நேற்று முன் தினம், தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் குவிந்தனர். ஒகேனக்கல் காவிரியாறு மற்றும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
பரிசல் பயணம் செய்தும், மீன் உணவை ருசித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணியர் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்கள், 'மசாஜ்' செய்பவர்களுக்கு ஏராளமாக வருவாய் கிடைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement