---- -ஆன்மிகம்
பங்குனி பெருவிழா: வெள்ளி சூரிய வட்டம் - காலை 9:15 மணி. சந்திர வட்ட சேவை - இரவு 9:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
திருமஞ்சனம்: ராமர் மண்டப திருமஞ்சனம் - காலை 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
பங்குனி பெருவிழா: அதிகார நந்தி சேவை - காலை. இடம்: மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.
குரு பூஜை: கணநாதர் நாயனார் குருபூஜை. மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
குரு பூஜை: கணநாதர் நாயனார் குருபூஜை. மாலை 5:00 மணி. இடம்: முகலீஸ்வரர் கோவில், முகலிவாக்கம்.
ராம நவமி
பக்த ஆஞ்சநேயர் கோவில்: மூன்றாவது காலம் யாக பூஜைகள் - காலை 8:00. லட்சார்ச்சனை - காலை 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: 8வது தெரு, ராம் நகர், நங்கநல்லுார்.
ராம நவமி: ராமருக்கு அபிஷேகம், லட்சார்ச்சனை - காலை 7:30 மணி முதல். இடம்: காவேரி விநாயகர் ஆஸ்திக பக்த சமாஜ், 77/21, பிள்ளையார்கோவில் தெரு, சாலிகிராமம்.
ராம ஆஞ்சநேயர் கோவில்: இன்னிசை: ராகவேந்திர சுவாமி சேவா பஜனை மண்டலி - மாலை 5:00 மணி. இடம்: அனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.
ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் கோவில்: திருமஞ்சனம் - காலை 9:30 மணி. இடம்: ராம் நகர் வடக்கு, மடிப்பாக்கம்.
சொற்பொழிவு
கம்ப ராமாயணம் - மாலை, 6:30 மணி. இடம்: வைகுந்தம் - நாமாலயம், 100 அடி சாலை, சேலையூர்.
ஸ்ரீமத் ராமாயணம் - மாலை 6:30 மணி. இடம்: கற்பக விநாயகர் - பாண்டுரங்கன், சாரதாம்பாள் கோவில் வளாகம், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
* ஸ்ரீமத் ராமாயணம் - மாலை 6:30 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.
பொது
வர்தந்தி விழா: பாரதீ தீர்த்த மஹா சுவாமிகளின் 73வது வர்தந்தி. ராம நவமி மஹோற்சவம். மாலை 5:00 மணி. இடம்: சிருங்கேரி பாரதீ வித்யாஸ்ரமம், வெங்கட் நாராயணா ரோடு, திநகர்.
கம்ப ராமாயண வகுப்பு - மாலை 6:30 முதல். இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
கண்காட்சி: கைத்தறி துணி நுால் துறை சார்பில் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா அரங்கம், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.