ஆன்மிகம்
தேர்த்திருவிழா
மாரியம்மன் அங்காளம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. சிறப்பு அலங்கார, அபிேஷக வழிபாடு >> காலை,6:00 மணி.
பூமிதி திருவிழா
பத்ரகாளியம்மன்கோவில்,போடிபாளையம், குளத்துார்.சிறப்பு அலங்கார, அபிேஷக வழிபாடு >> காலை,6:00 மணி.ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தம் கொண்டு வருதல், பூவோடு எடுத்தல்,>>இரவு, 7:00 மணி.
சனி பெயர்ச்சி யாகம்
அருள்ஜோதி திருமண மண்டபம், பொள்ளாச்சி.சனி பெயர்ச்சி யாகம் விழா>>காலை,9:00மணி.
மண்டல அபிேஷகம்
*ஆலமரத்தம்மன் கோவில், வடுகபாளையம், பொள்ளாச்சி.சிறப்புஅபிேஷகம், அலங்கார வழிபாடு>>மாலை,6:00மணி.
* செல்வ விநாயகர் கோவில், எல்.ஐ.ஜி., காலனி - 2, மகாலிங்கபுரம்.சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை,11:30 மணி.
* ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவில், வே.காளியாபுரம், ஆனைமலை. அபிேஷக,அலங்கார வழிபாடு >> காலை, 11:00 மணி.
சிறப்பு வழிபாடு
* மாகாளியம்மன் கோவில்,பொள்ளாச்சி. அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.
* மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில், கோவில்பாளையம். அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:30 மணி.
* சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக ஆராதனை >>காலை,6:00 மணி.
* அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:30 மணி.
*ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்காரபூஜை >> காலை,7:00 மணி.
* ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.
* விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:30 மணி.
* பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் சுவாமி கோவில், சோமந்துறை சித்துார்.அபிேஷக ஆராதனை, மகா தீபாராதனை>> காலை,9:00 மணி.
* சிவசக்தி கோவில், பூங்கா நகர், திப்பம்பட்டி.அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,7:00 மணி.
* பத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.
* மாரியம்மன் கோவில், சூலக்கல் >> காலை, 6:30 மணி.
* ஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு >> காலை, 5:00 மணி. அபிேஷகம், அலங்காரம்>> காலை,9:00 மணி.
* கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்காரம் >> காலை 5:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* பொன்மலை வேலாயுதசுவாமி கோவில், கிணத்துக்கடவு.அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,6:00 மணி.
* கரியகாளியம்மன் கோவில், கிணத்துக்கடவு. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
* சிவலோகநாயகி உடனமர்சிவலோகநாதர் கோவில்,கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:30மணி.
* செல்வ ஆஞ்சநேயர்கோவில், கோவில்பாளையம், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,9:00மணி.
* ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், மூட்டாம்பாளையம்>>காலை, 8:00 மணி
மண்டல வழிபாடு
* மகாலட்சுமி கோவில், தேவராடிபாளையம்,கிணத்துக்கடவு.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை, 11:00மணி.
* தண்டு மாரியம்மன் கோவில், தேவராடிபாளையம், கிணத்துக்கடவு.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை, 11:00மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவிசமேத ரங்கநாதபெருமாள்கோவில், ஆனைமலை. சிறப்பு அலங்காரம், தீபாராதனை >> காலை 6:00மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுதிருமலைராய பெருமாள் கோவில், அர்த்தநாரிபாளையம். சிறப்பு பூஜை >> காலை 7:00 மணி.
* தர்மராஜா திரவுபதியம்மன் கோவில், ஆனைமலை. சிறப்பு அபிேஷகம், அலங்காரம்>> காலை,6:30 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,9:00மணி.சனிபெயர்ச்சி யாகம்>>மாலை,4:00மணி.
* ஐயப்பசுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >>பகல், 12:00 மணி.
* காமாட்சி அம்மன் கோவில், வால்பாறை, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>>மாலை,6:00 மணி.