பள்ளிப்பட்டு.: அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வேண்டும் மற்றும் கூடுதல் மையங்களை ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்பபாட்டம் நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement