ஆன்மிகம்
முளைப்பாரி விழா: முத்துமாரியம்மன் கோவில் கோட்டூர் தேவகோட்டை, சிறப்பு அலங்காரம் பூஜை காலை 8:00 மணி மாலை 5:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: ஜெயங்கொண்ட விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகாகணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை; காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோவில் உடப்பன்பட்டி தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
பங்குனி திருவிழா கொடியேற்றம்: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், இளையான்குடி, இரவு 10:00 மணி.
பங்குனி உத்திர விழா: சுப்பிரமணிய சுவாமி, சிவன்கோயில், சிவகங்கை, சுவாமி மண்டகப்படி எழுந்தருளல், காலை 8:00 மணி, அன்னவாகன புறப்பாடு, இரவு 8:30 மணி.
பங்குனி திருவிழா: பெரியநாயகி அம்மன் கோயில், உருவாட்டி, காளையார்கோவில், சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டு ரங்கன் கோயில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
பங்குனி திருவிழா: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, மாலை 6:00 மணி.
பங்குனி திருவிழா, புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், கைலாசவாகனம், காலை 9:00, கமல வாகனம் இரவு 8:30 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
பொது
அறக்கட்டளை சொற்பொழிவு: விழா அரங்கம் சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை, காலை 10:30 மணி.
பட்டமளிப்பு விழா: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, வழங்குபவர்: அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி, காலை 10:30 மணி.
மீன்பிடி திருவிழா: கல்லாப்பேட்டை, திருப்புத்தூர் ஒன்றியம், காலை 8:00 மணி.