திருப்பாச்சேத்தி: பச்சேரியில் கிராம இளைஞர்கள் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சிலம்ப வகுப்பை தொடங்கி வைத்தார்.
பச்சேரி இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த நித்தியானந்தம், ராஜ்குமார், கணேசன், இளையராஜா பங்கேற்றனர். கிராமப்புற சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்களுக்கு சிலம்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement