வால்பாறை;வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று, சனிப்பெயர்ச்சி யாக பூஜை நடக்கிறது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று, 29ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சனிப்பெயர்ச்சி பூஜை நடக்கிறது. கோவில் வளாகத்தில் நடைபெறும் யாக பூஜையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனியாக ேஹாமம் நடக்கிறது.
முன்னதாக கணபதி ேஹாமம், சிறப்பு ஆராதனை, யாக பூஜை நடக்கிறது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு, பயன்பெற வேண்டும் என, கோவில் தலைமை அர்ச்சகர் கண்ணன் தெரிவித்துள்ளார்.