கோயில்
பங்குனி கோடை வசந்த உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி முதல்.
பங்குனி விழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதுரை, தங்கப்பல்லக்கு காலை 10:00 மணி, வெள்ளி பூத வாகன வீதி உலா, இரவு 7:00 மணி.
பங்குனி பொங்கல் திருவிழா 6ம் நாள்: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, பாடகர் மதிச்சியம் பாலா இசை நிகழ்ச்சி, முத்து சிற்பி, அபிராமி குழுவினர் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி இரவு 7:00 மணி முதல்.
ராமநவமி விழா : நிகழ்த்துபவர் - கணேசன், வீர ஆஞ்சநேயர் கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் சந்தோஷ்குமார், ராமநாம ஜெபம், மாலை 6:00 மணி.
ராமநவமி உற்ஸவம்: ராம நவமி உற்ஸவ சபை, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, ஐந்தாம் கால பூஜை, காலை 7:00 மணி, ஆறாம் கால பூஜை, மாலை 5:00 மணி.
ராமநவமி உற்ஸவம் - சேஷசயனம் அலங்காரம்: சீதா ராமாஞ்சநேயர் தேவஸ்தானம், 46, மகால் 5வது அனுமார் கோயில் தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
பங்குனி பிரம்மோற்சவ விழா, ஜெனக நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு: 7.00 மணி.
பங்குனி உற்ஸவ விழா: செல்லத்தம்மன் கோயில், கொண்டையம்பட்டி, வாடிப்பட்டி, முளைப்பாரி மதியம் 3:00 மணி, மதுரை ரஜினி சுந்தர் பல்சுவை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
முருகனே முதல்வன்: நிகழ்த்துபவர் - திருமலைச்சாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.
பாண்டுரங்க மகாத்மியம்: நிகழ்த்துபவர் - ஜலேந்திரனர், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
திருப்புகழ்: நிகழ்த்துபவர் - விசயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
ராமாயணம் - பட்டாபிேஷகம்: நிகழ்த்துபவர் - மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்புராமன் மகளிர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், சீதா ஹால், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி கல்லுாரி
17வது பட்டமளிப்பு விழா: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் பெண்கள் கல்லுாரி, பூவந்தி, சிறப்பு விருந்தினர்: அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, பங்கேற்பு: உறவின்முறை தலைவர் சுரேஷ் கனகசபை, காலை 10:30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: தச்சம்பத்து, நெடுங்குளம், ரிஷபம், மேலக்கால், திருவேடகம், ஏற்பாடு: விவேகானந்தா கல்லுாரி, காலை 9:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் - மரக்கன்றுகள் நடுதல்: குலமங்கலம், ஆலங்குளம், பங்கேற்பு: குட்டீஸ் வில்லா பள்ளி நிறுவனர் ஜெயா ராஜேஷ், ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, காலை 9:30 மணி.
பொறியியல், டிப்ளமோ மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: விண்ட் வேர்ல்டு இந்தியா நிறுவன மாநில மனிதவள மேலாளர் பிரகாஷ், ஏற்பாடு: லதா மாதவன் குழுமம், காலை 10:00 மணி.
பட்டிமன்றம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜர் பல்கலை இணைப் பேராசிரியர் சுமதி, ஏற்பாடு: இலக்கிய மன்றம், காலை 9:00 மணி.
பொருள் பண்புகளின் தொழில்நுட்பங்கள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிலைய முன்னாள் இயக்குநர் ராமகிருஷ்ணன், வேலுார் தொழில்நுட்ப பல்கலை உதவிப்பேராசிரியர் பிரேம்குமார், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:00 மணி.
வனப்பாதுகாப்பு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் மணிமுத்து, ஏற்பாடு: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கழகம், மதியம் 2:00 மணி.
தகவல் தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ராமர் டெக் சி.இ.ஓ., பிரபுராம் ராமமூர்த்தி, ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத்துறை, மதியம் 2:00 மணி.
குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், எஸ்.ஐ., ராஜா, தொழில்நுட்ப எஸ்.ஐ., சதீஷ், ஏட்டு முத்துக்குமார், காலை 10:00 மணி.
தானியங்கி மின்னணு சாதனங்களில் ஆர்டியுனோ யுனோ பயன்பாடு குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் நிஷா, காலை 10:00 மணி.
மருத்துவம்
சர்வதேச பெண்கள் பரிசோதனை பேக்கேஜ்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:00 மணி.
கண்காட்சி
சலுகை விலையில் ஆடைகள் கண்காட்சி விற்பனை: ேஹண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 9:00 மணி முதல்.