மதுரை: .வி.எஸ்., மற்றும் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) சார்பில் மதுரை கல்லுாரியில் சர்வதேச அளவிலான 18 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஜூனியர் டென்னிஸ் ஆடவர், மகளிர் போட்டி நடக்கிறது.
ஆடவர் ஒற்றையர் சுற்றுப் போட்டி முடிவுகள் :
ஜேசன் டேவிட் 6 -- 4, 6 - 2 செட்களில் சித்தாந்த் ஷர்மாவை வீழ்த்தினார். விஹான் ரெட்டி 6 - 3, 6 - 1 செட்களில் பன்சுல் உபோவேஜாவை வீழ்த்தினார்.
இரட்டையர் சுற்று போட்டியில் பிரத்யாக்ஷ், ஸ்மித் நிலேஷ்பாய் படேல் ஜோடி 6 -- 0, 6 - 1 செட்களில் நகராலே காஷ், ஸ்வர்மன்யூ சிங் ஜோடியை வீழ்த்தினர். வெங்கட் ரிஷி பட்லன்கி, கந்தவேல் மகாலிங்கம் ஜோடி 6 - 3 செட்டில் ஆர்யா கணபதி, வேத் ெஷட்டி ஜோடியை வீழ்த்தினர்.
அர்ஜூன் பண்டிட், ரிஷிவந்தன் சதீஷ்குமார் ஜோடி 6 -- 2, 7 - 5 செட்களில் ஆராத்யா ஷித், விக்டர் மோகன்ராம் ஜோடியை வீழத்தினர். சிவகுரு, திருமுருகன் விஸ்வநாதன் ஜோடி 7 - 5, 6 - 7(6), 10 - 2 செட்களில் ராகுல் லோகேஷ், ஸ்வதிக் ஷ்ரமா ஜோடியை வீழ்த்தினர். பிரபீர் முகேஷ் சாவ்டா, வத்சல் மணிகண்டன் ஜோடி 6 - -3, 3 - -6, 10 - -6 செட்களில் பிரணவ் கொரோடா, டீட்டாவட் டவாசோபோன்ஸ்ரீ ஜோடியை வீழ்த்தினர்.
மகளிர் சுற்றுப் போட்டி முடிவுகள் :
ஆஷ்மி அட்கர் 6 - 1, 6 - 0 செட்களில் ரானியா தாகூரை வீழ்த்தினார். தியா கேடன் தேசாய் 6 -- 3, 6 - 1 செட்களில் கீதார்த்தி சுனைனா கபாவை வீழ்த்தினார். தேவன்ஷி கோகில் 7 -- 5, 7 -- 6(5) செட்களில் ஆனந்தி புட்டடாவை வீழ்த்தினார். ஏஞ்சல் படேல் 7 - 5, 6 - 4 செட்களில் அவனி சிடாலேவை வீழ்த்தினார். பிரியங்கா ரானா 6 -- 3, 7 - 5 செட்களில் ஹிருதயேசி பாயை வீழ்த்தினார். ஜியா அலனா பெரைரா 6 -- 3, 6 - 4 செட்களில் லங்காவை வீழ்த்தினார். தியா சவுத்ரி 6 -- 3, 6 - -7(11), 7 - 6(3) செட்களில் காஜல் ரமிெஷட்டியை வீழ்த்தினார்.
ஸ்ரீசைலேஸ்வரி வேல்மணிகண்டன் 6 -- 2, 6 - 3 செட்களில் ஹரிதா வெங்கடேைஷ வீழ்த்தினார். சுனானி கவுர் 6 --7 (3), 6- - 3, 6 - 2 செட்களில் பிரிஷா சாந்தமூர்த்தியை வீழ்த்தினார். ககனா மோகன் 6 -- 0, 7 -- 6(3) செட்களில் சஞ்சனா முலாவை வீழ்த்தினார். ஷாகுன் குமாரி 3 - 6, 6 - 2, 6 - 3 செட்களில் பிரின்ஸி மண்டகல்லாவை வீழ்த்தினார்.
அமோதி நாயக் 7 -- 5, 6 - 1 செட்களில் சவும்யா ரோன்டேவை வீழ்த்தினார். டானிகா பெர்னான்டோ 4- - 6, 6 - 0, 6 - 3 செட்களில் ஸ்னிக்தா கந்தாவை வீழ்த்தினார். ஷாய்லி பிரசாந்த்குமார் தாகூர் 6 -- 4, 6 - 4 செட்களில் திஷா சந்தோைஷ வீழ்த்தினார். தியா ரமேஷ் 6 - -2, 6 - 1 செட்களில் ஆத்யா ஐயரை வீழ்த்தினார். நியதி குக்ரேட்டி 6- - 3, 6 - 2 செட்களில் மேஷா கபூரை வீழ்த்தினார்.
இரட்டையர் சுற்றில் நியதி குக்ரேட்டி, சம்யு ரோன்டே 6 -- 0, 6 - 1 செட்களில் தியா கேடன் தேசாய், ஏஞ்சல் படேல் ஜோடியை வீழ்த்தினர். தியா ரமேஷ், ஹரிதா ஸ்ரீ வெங்கடேஷ் ஜோடி 6 - -3, 7 -- 6(3) செட்களில் அஷ்மி அட்கர், ஆத்யா அய்யர் ஜோடியை வீழ்த்தினர். ஆனந்தி புடடா, டானிகா பெர்னான்டோ ஜோடி 6- - 1, 7 - 5 செட்களில் லங்கா, ரானியா தாகூர் ஜோடியை வீழ்த்தினர்.
மேஹா கபூர், பிரின்ஸி ஜோடி 6 -- 3, 6 - 2 செட்களில் ஐஸ்வர்யா, ஆத்ரிகா பட்னாய் ஜோடியை வீழ்த்தினர். தேவன்ஹி கோகில், ஷாகுன் குமாரி ஜோடி 2 -- 6, 7 -- 6(5), 10 -- 8 செட்களில் சுஹானி கவுர், ஜியா ஆலனா பெரைரா ஜோடியை வீழ்த்தினர். ஹிர்யதேஷி பாய், பிரிஷா சாந்தமூர்த்தி ஜோடி 6 -- 3, 6 - 0 செட்களில் கீதார்த்தி சுனைனா கபா, இஷா சந்தோஷ் ஜோடியை வீழ்த்தினர்.